அவ்ரோவிசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அவ்ரோவிசம் என்பது 13 ம் நூற்றாண்டின் பின்பகுதியில் இரு மெய்யியல் பிரிவுகளின் பெயர் ஆகும். கிரேக்க அறிஞர் அரிசுட்டாட்டிலின் மெய்யியலோடு இசுலாமிய சமய நம்பிக்கைகைகளை இணக்கமான முறையில் இணைத்த அவ்ரோசினது மெய்யியலை இது குறிக்கிறது. இதே போல அரிசுட்டாட்டிலின் மெய்யியலோடு கிறித்தவ நம்பிக்கைகளை இணக்கமான முறையில் இணைத்த மெய்யியலையும் இது குறிக்கிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அவ்ரோவிசம்&oldid=1039962" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்