அவுஸ்திரேலிய அண்டாடிக் மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அவுஸ்திரேலிய அண்டாடிக் மண்டலம்
அவுஸ்திரேலிய அண்டாடிக் மண்டலத்தின் கொடி
Location of அவுஸ்திரேலிய அண்டாடிக் மண்டலத்தின்
Map of Antarctica indicating various countries' claims
பெரிய ஆய்வு நிலையம் மிர்னி நிலையம் (இரசியா)
பரப்பளவு
 -  மொத்தம் 5,896,500 கிமீ² 
Expression error: Unrecognised punctuation character "," சது. மை 
மக்கள்தொகை
 -   estimate 1,000க்கும் குறைவு 
தொலைபேசி +672

அவுஸ்திரேலிய அண்டாடிக் மண்டலம் எனப்து அவுஸ்திரேலியாவால் கோரப்படும் அண்டாடிக்காக் கண்டத்தின் ஒரு பகுதியாகும். இது தென் அகலாங்கு 60°க்கு தெற்காக அடிலை நிலம் என அழைக்கப்படும் (136°11' E to 142°02' E) பகுதி தவிர்த்து கிழக்கு நெட்டாங்குகள் 44°38' க்கும் 160° க்குமிடைப்பட்ட பகுதியாகும். அடிலை நிலம் மண்டலத்தை இரண்டாகப் பிரிக்கிறது. மண்டலத்தின் மொத்தப் பரப்பளவு 6,119,818 km² ஆகும். இம்மண்டலத்தில் ஆராய்ச்சி நிலையங்களில் இருக்கும் ஆய்வாளர்கள் தவிர வேறு குடிகள் கிடையாது. அவுஸ்திரேலிய சூழல், நீர் வள திணைக்களத்தின் ஒரு பகுதியான அவுஸ்திரேலிய அண்டாடிக் பிரிவு முலம் நிர்வகிக்கப் படுகிறது. அவுஸ்திரேலிய அண்டாடிக் பிரிவு இம்மண்டலத்தில் முன்று நிரந்தர ஆய்வுநிலையங்களை நிகழ்த்தி வருகின்றது.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்