அவிவா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | பொது வரையறு நிறுவனம் (வார்ப்புரு:Lse, நியாபச: AV) |
|---|---|
| நிறுவுகை | 2000 |
| தலைமையகம் | St Helen's Tower லண்டன், இங்கிலாந்து |
| முக்கிய நபர்கள் | லார்ட் ஷர்மான், தலைவர் ஆண்ட்ரூ மோஸ், தலைமை நிர்வாக அதிகாரி |
| தொழில்துறை | காப்பீடு |
| உற்பத்திகள் | ஆயுள் காப்பீடு ஓய்வூதியம் பொது காப்பீடு |
| வருமானம் | £58,401 மில்லியன் (2010)[1] |
| இயக்க வருமானம் | £2,834 மில்லியன் (2010)[1] |
| நிகர வருமானம் | £1,892 மில்லியன் (2010)[1] |
| பணியாளர் | 46,000 (2010)[2] |
| இணையத்தளம் | aviva.com |
அவிவா பிஎல்சி (Aviva plc) (வார்ப்புரு:Lse, நியாபச: AV) இங்கிலாந்தில் உள்ள லண்டனை தலைமையிடமாக கொண்ட உலகக் காப்புறுதி நிறுவனம். இது நிகர காப்பீட்டு சந்தா வருவாய் அடிப்படையில் உலகின் ஆறாவது மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாகும். மேலும் 28 நாடுகளில் 53 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.