அவிழ் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவிழ் பட்டியல் அல்லது கீழ் தொங்கும் பட்டியல் (Drop-down list) என்பது மின் இயங்கு முறைமைகள், வலைத்தளங்கள் ஆகியவற்றில் பல தேர்வுகளில் இருந்து ஒரு அங்கத்தைத் தேர்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள காணக்கூடிய பயனர் இடைமுகப்பு ஆகும்.