அழிந்த மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அழிந்த மொழி என்பது ஒரு மொழியைப் பேச யாரும் இல்லாத நிலை ஆகும். இன்று வரை ஆயிரக்கணக்கான மொழிகள் பல்வேறு காரணங்களுக்கான அழிந்து போய்விட்டன. இன்று உலகில் இருக்கும் 6000 வரையான மொழிகளில் 5400 வரையான மொழிகள் 2100 ஆண்டளவில் அழிந்து போய்விடும் என்று ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அழிந்த_மொழி&oldid=1088878" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்