அள்ளித்தந்த வானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அள்ளித்தந்த வானம்
இயக்கம்ஸ்ரீதர் பிரசாத்
இசைவித்யாசாகர்
நடிப்புபிரபுதேவா
லைலா
முரளி
விவேக்
பிரகாஷ்ராஜ்
ஒளிப்பதிவுரவி யாதவ்
படத்தொகுப்புஅனில் மல்நாட்
வெளியீடு2001
நாடு இந்தியா
மொழிதமிழ்

அள்ளித்தந்த வானம் (Alli Thandha Vaanam) 2001 ல் வெளியான இத்தமிழ்த் திரைப்படத்தில் பிரபுதேவா, லைலா, முரளி, விவேக், பிரகாஷ்ராஜ் முதலியோர் நடித்தார்கள். வித்யாசாகர் இசையமைத்தார். ஸ்ரீதர் பிரசாத் இத்திரைப்படத்தை இயக்கினார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "அல்லி தந்த வானம் / Alli Thandha Vaanam (2001)". Screen 4 Screen. Archived from the original on 28 November 2023. பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
  2. Shekar, Anjana; U, Saradha (17 April 2021). "'Take diversion': 13 unforgettable comedy scenes from Vivek". The News Minute. Archived from the original on 17 April 2021. பார்க்கப்பட்ட நாள் 11 May 2021.
  3. Joseph, Raveena; Ramanujam, Srinivasa (13 November 2015). "Child stars on the big screen". தி இந்து. Archived from the original on 6 April 2020. பார்க்கப்பட்ட நாள் 1 May 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அள்ளித்தந்த_வானம்&oldid=3919787" இலிருந்து மீள்விக்கப்பட்டது