அல்-கிள்ரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அல்-கிதர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இசுலாம்

உள்ளடக்கங்கள் சுருக்கமாக

Allah-eser-green.png
அடிப்படை நம்பிக்கைகள்
அல்லா ரசூல் (சல்)
மலக்குகள் இறைதூதர்கள்
இறை வேதங்கள்
மறுமை கலாகத்ர்
கட்டாயக் கடமைகள்

இறை நம்பிக்கை தொழுகை
நோன்பு ஜக்காத்து ஹஜ்ஜு

இசுலாமிய வரலாறு

இஸ்லாமிய வரலாறு சஹாபா
ரசூத்தீன் கலிபாக்கள்
ஷியா இமாம்கள்

நூல்களும் சட்டங்களும்

குர்ஆன் ஹதீஸ்

இஸ்லாமிய பிரிவுகள்

சன்னி சியா

பண்பாடு

கலை நாள்காட்டி குழந்தைகள்
மக்கள் பரவல் பண்டிகைகள்
மசூதிகள் மெய்யியல்
அரசியல் அறிவியல் பெண்கள் ஸல்

 பா    தொ 

அல்-கிள்ரு (அரபு மொழி: الخضر "பசுமையானவர்" என்று பொருள்படும், ஹில்ர், ஹிள்ர், ஹிள்ரு, கிள்ர், கில்ர், கிலுர் என்றவாறும் அழைப்பர். திருக்குர் ஆனில் அல்-கஹ்ப் சூராவில் அல்-கிள்ரு மற்றும் மூசா(அலை) அவர்களுடன் சேர்த்து இடம்பெற்றுள்ளது. ஆயினும் அல்-கிள்ரு அவர்களுடைய பெயர் இந்த சூராவில் இடம்பெறவில்லை. முஹம்மது(ஸல்) அவர்கள் கூறியதாக புஹாரி ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

அல்-கிள்ரு அவர்களை சிலர் நபி என்றும், நபிமார்களுக்கு கல்வி பயிற்றுவிப்பாளர் என்றும் கூறுகிறார்கள். இவர் மூசா(அலை) அவர்களுடனும் வேறு சில நபிகளுடனும் வெவ்வேறு கால கட்டங்களில் இவரைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸஹீஹுல் புஹாரி போன்ற ஹதீஸ் நூல்களிலும் இவரைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

[தொகு] குறிப்புகள்

[தொகு] வேறு சில வலைகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=அல்-கிள்ரு&oldid=1095102" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்