அல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அல்லூரு
அமைவு: 14.68°′″N 80.06°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.

அல்லூர் என்பது ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஊர் ஆகும். இந்த ஊரையும் அருகில் உள்ள ஊரையும் இணைத்து அல்லூர் மண்டலம் உருவாக்கப்பட்டது. அல்லூர் மண்டலம் நெல்லூர் மாவட்டத்தின் 46 மண்டலங்களில் ஒன்று. இங்கு உழவுத் தொழிலும், உப்புத் தொழிலும் முதன்மையானவை.

சான்றுகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அல்லூர்&oldid=1714307" இருந்து மீள்விக்கப்பட்டது