அல்லர் மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அல்லர் | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா | |
| பகுதி: | கேரளா | |
| பேசுபவர்கள்: | 350 | |
| மொழிக் குடும்பம்: | திராவிடம் வகைப்படுத்தாத் திராவிடம் அல்லர் |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | gau | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
அல்லர் மொழி ஒரு வகைப்படுத்தப்பாடாத திராவிட மொழியாகும். இந்தியாவில், கேரள மாநிலத்தின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 350 மக்களால் மட்டுமே பேசப்படுகிறது.
அலன், அலன்மார், அலர், அல்லன், சட்டன் போன்ற பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவதுண்டு.