அல்பா லூலியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Alba Iulia | |||
|---|---|---|---|
|
|||
| Location of Alba Iulia | |||
| அமைவு: | |||
| Country | |||
| கவுண்டி | அல்பா கவுண்டி | ||
| நிலை | County capital | ||
| அரசு | |||
| - நகரத்தந்தை | |||
| பரப்பளவு | |||
| - கவுண்டித் தலைநகரம் | 103.65 கிமீ² (40 ச. மைல்) | ||
| மக்கள் தொகை (2006) | |||
| - கவுண்டித் தலைநகரம் | 66,747 | ||
| நேர வலயம் | EET (ஒ.ச.நே.+2) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
EEST (ஒ.ச.நே.+3) | ||
| இணையத்தளம்: http://www.apulum.ro/ | |||
அல்பா லூலியா என்பது, ருமேனியாவின் டிரான்சில்வேனியாவில், அல்பா கவுண்டியில் உள்ள ஒரு நகரம் ஆகும். 66,747 மக்கள்தொகை கொண்ட இந் நகரம் மூரெசு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 1541 முதல் 1690 வரையில் டிரான்சில்வேனியாவின் தலை நகரமாக இது இருந்தது. இந்த நகரம், ருமேனியர், ஹங்கேரியர் ஆகிய இரு பகுதியினருக்குமே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகரமாக விளங்குகிறது.
