அல்பட் ட்ரொட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அல்பட் ட்ரொட்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் அல்பட் ட்ரொட்
பிறப்பு பெப்ரவரி 6, 1873(1873-02-06)
ஆத்திரேலியா
இறப்பு ஜூலை 30 1914 (அகவை 41)
இங்கிலாந்து
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 71) சனவரி 11, 1895: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு ஏப்ரல் 1, 1899: எ தென்னாப்பிரிக்கா
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 5 375
ஓட்டங்கள் 228 10,696
துடுப்பாட்ட சராசரி 38.00 19.48
100கள்/50கள் 0/2 8/44
அதியுயர் புள்ளி 85* 164
பந்துவீச்சுகள் 948 71,388
விக்கெட்டுகள் 26 1,674
பந்துவீச்சு சராசரி 15.00 21.09
5 விக்/இன்னிங்ஸ் 2 131
10 விக்/ஆட்டம் 0 41
சிறந்த பந்துவீச்சு 8/43 10/42
பிடிகள்/ஸ்டம்புகள் 4/– 452/–

திசம்பர் 2, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

அல்பட் ட்ரொட் (Albert Trott, பிறப்பு: பெப்ரவரி 6 1873, இறப்பு: சூலை 30 1914), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 375 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1895 - 1899 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அல்பட்_ட்ரொட்&oldid=1610806" இருந்து மீள்விக்கப்பட்டது