அல்ட்றாவிஎன்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அல்ட்றாவின்சி
பிந்தைய பதிப்பு 1.0.2 / 2006-07-01
மேலோட்ட வெளியீடு 1.0.4 RC16 / 2008-05-12
இயக்குதளம் மைக்ரோசாப்ட் விண்டோஸ்
வகை தானியங்கி நிர்வாகம்
அனுமதி குனூ பொது அனுமதி
இணையத்தளம் அல்ட்றாவின்சி

அல்ட்றாவிஎன்சி (சிலசமயங்களில் Ultr@VNC என்றவாறும் எழுதப்படும்) விண்டோஸ் இயங்குதளத்திற்கான மெய்நிகர் வலையமைப்புக் கணினி ஆகும். இது விஎன்சி அணுக்கம் ஊடாக வேறொரு கணினியின் திரையை பிறிதொரு கணினியில் இருந்த வண்ணம் அணுக முடிகின்றது. தானியங்கிக் கட்டுப்பாடு தவிர இது அணுக்கத்தின் போது பாதுக்காப்பாக கிளையண்ட்/சேவர்களை என்கிரிப்ஷன் ஊடாக அணுக முடிகின்றது. இது கோப்புப் பரிமாற்றம், அரட்டை உடன் வேறுபல நுட்பங்களை ஆதரிக்கின்றது. இந்த இலவச மென்பொருளானது குனூ பொது அனுமதி மூலம் விநியோகிக்கப்படுகின்றது.

அல்ட்றாவின்சி மென்பொருளானது சி, சி++, ஜாவா நிரலாக்கல் மொழிகளூடாக விருத்தி செய்யப்பட்ட மென்பொருளாகும்.

இதன் அடுத்துவரவிருக்கும் பதிப்பானது விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தில் ஓர் மென்பொருட் சேவையா வரவிருக்கின்றது.

[தொகு] வெளியிணைப்புக்கள்

[தொகு] இவற்றையும் பார்க்க

"http://ta.wikipedia.org/w/index.php?title=அல்ட்றாவிஎன்சி&oldid=373754" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்