அல்கேரோ நகரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அல்கேரோ நகரம் Città di Alghero Ciutat de l'Alguer |
|
|---|---|
| நாடு | இத்தாலி |
| மண்டலம் | சார்தீனியா |
| மாகாணம் | சசாரி |
| நகரியம் | அல்கேரா |
| பரப்பளவு | |
| - நகரம் | 224.43 கிமீ² (86.7 ச. மைல்) |
| மக்கள் தொகை (ஜனவரி 1, 2009) | |
| - நகரம் | 43,831 |
| நேர வலயம் | CET (ஒ.ச.நே.+1) |
| இணையத்தளம்: www.comune.alghero.ss.it | |
அல்கேரோ (Alghero, காட்டலான்: l'Alguer) என்பது இத்தாலியிலுள்ள குடிமக்களைக் கொண்ட ஒரு நகரம். இது வட மேற்கு சார்தீனியாவிலுள்ள சசாரி என்னும் பகுதியில் உள்ளது. இதன் மக்கள்தொகை கிட்டத்தட்ட 42,000.
பொருளடக்கம் |