அலெஸ்ட்டீடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலெஸ்ட்டீடீ
பிரிசினசு லொங்கிப்பின்னிசு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்டினோப்டெரிகீ
வரிசை: கராசிபார்மசு
பெருங்குடும்பம்: அலெஸ்டியோடீ
குடும்பம்: அலெஸ்டீடீ
பேரினம்

அலெஸ்ட்டெஸ்
ஆர்னோல்டிக்திசு (Arnoldichthys)
பிரிசினசு (Brycinus)
பிரிகானிதியோப்சு (Bryconaethiops)
குளுப்பியோகராக்சு (Clupeocharax)
ஹெமிகிராமோபெட்டர்சியசு (Hemigrammopetersius)
ஹைதரோசினசு (Hydrocynus)
லடிகேசியா (Ladigesia)
மைக்கிராலெசுட்டசு (Micralestes)
நனோபேட்டர்சியசு (Nannopetersius)
பேட்டர்சியசு (Petersius)
பெனாக்கோகிராமசு (Phenacogrammus)
ராப்டாலெசுடசு (Rhabdalestes)
டிரைக்கசுபைடாலெசுட்டசு (Tricuspidalestes)

அலெஸ்ட்டீடீ (Alestidae) என்பது ஆப்பிரிக்காவில் மட்டும் காணப்படும் ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை கராசிபார்மசு மீன் வகையைச் சேர்ந்தவை. இக் குடும்பத்தில் 110 இனங்களைக் கொண்ட 18 பேரினங்கள் உள்ளன.

காங்கோ டெட்ரா (Congo tetra), ஹைட்ரோசைனசு (Hydrocynus) என்பன இக் குடும்பத்தில் மிகவும் அறியப்பட்ட மீன்களாகும்.

குறிப்புகள்[தொகு]

  • Nelson, Joseph S. (2006). Fishes of the World. John Wiley & Sons, Inc. ISBN 0471250317
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெஸ்ட்டீடீ&oldid=3766029" இலிருந்து மீள்விக்கப்பட்டது