அலெக் ஹர்ன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அலெக் ஹர்ன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | அலெக் ஹர்ன் | |||
| பிறப்பு | சூலை 22, 1863 | |||
| இங்கிலாந்து | ||||
| இறப்பு | மே 16 1952 (அகவை 88) | |||
| இங்கிலாந்து | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு | மார்ச்சு 19 1892: எ தென்னாப்பிரிக்கா | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 1 | 488 | ||
| ஓட்டங்கள் | 9 | 16,346 | ||
| ஓட்ட சராசரி | 9.00 | 21.65 | ||
| 100கள்/50கள் | 0/0 | 15/71 | ||
| அதியுயர் புள்ளி | 9 | 194 | ||
| பந்துவீச்சுகள் | 0 | 61,070 | ||
| விக்கெட்டுகள் | – | 1,160 | ||
| பந்துவீச்சு சராசரி | – | 19.93 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | – | 52 | ||
| 10 விக்/ஆட்டம் | – | 9 | ||
| சிறந்த பந்துவீச்சு | – | 8/15 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 1/– | 404/– | ||
|
டிசம்பர் 31, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
அலெக் ஹர்ன் (Alec Hearne, பிறப்பு: சூலை 22, 1863, இறப்பு: மே 16, 1952) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 488 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1892 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.