அலெக் ஸ்டுவார்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அலெக் ஸ்வேர்ட் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | அலெக் ஸ்வேர்ட் | |||
| பிறப்பு | 8 ஏப்ரல் 1963 | |||
| இங்கிலாந்து | ||||
| உயரம் | 5 ft 10 in (1.78 m) | |||
| வகை | குச்சக்காப்பாளர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 543) | பிப்ரவரி 24 1990: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| கடைசித் தேர்வு | செப்டம்பர் 8 2003: எ தென்னாப்பிரிக்கா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 104) | அக்டோபர் 15 1989: எ இலங்கை | |||
| கடைசி ஒருநாள் போட்டி | மார்ச்சு 2 2003: எ ஆத்திரேலியா | |||
| சட்டை இல. | 4 | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 133 | 170 | 447 | 504 |
| ஓட்டங்கள் | 8463 | 4677 | 26165 | 14771 |
| துடுப்பாட்ட சராசரி | 39.54 | 31.60 | 40.06 | 35.08 |
| 100கள்/50கள் | 15/45 | 4/28 | 48/148 | 19/94 |
| அதிக ஓட்டங்கள் | 190 | 116 | 271* | 167* |
| பந்து வீச்சுகள் | 20 | 0 | 502 | 4 |
| இலக்குகள் | 0 | – | 3 | 0 |
| பந்துவீச்சு சராசரி | – | – | 148.66 | – |
| சுற்றில் 5 இலக்குகள் | – | – | 0 | – |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | n/a | 0 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | – | – | 1/7 | – |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 263/14 | 159/15 | 721/32 | 442/48 |
|
அக்டோபர் 14, 2007 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
அலெக் ஸ்வேர்ட் (Alec Stewart,பிறப்பு: ஏப்ரல் 8 1963), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 133 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 170 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 447 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 504 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1990 - 2003 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.