அலெக் கென்னடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அலெக் கென்னடி
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 5 677
ஓட்டங்கள் 93 16586
துடுப்பாட்ட சராசரி 15.50 18.53
100கள்/50கள் -/- 10/64
அதியுயர் புள்ளி 41* 163*
பந்துவீச்சுகள் 1683 150851
விக்கெட்டுகள் 31 2874
பந்துவீச்சு சராசரி 19.32 21.23
5 விக்/இன்னிங்ஸ் 2 225
10 விக்/ஆட்டம் - 45
சிறந்த பந்துவீச்சு 5/76 10/37
பிடிகள்/ஸ்டம்புகள் 5/- 531/-

[[]], [[]] தரவுப்படி மூலம்: [1]

அலெக் கென்னடி (Alec Kennedy, பிறப்பு: சனவரி 24 1891, இறப்பு: நவம்பர் 15 1959) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 677 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1922 - 1923 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்_கென்னடி&oldid=1610772" இருந்து மீள்விக்கப்பட்டது