அலெக்ஸ் போவெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அலெக்ஸ் போவெல் (Alex Bowell, பிறப்பு: ஏப்ரல் 27 1880 , இறப்பு: ஆகத்து 28 1957), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 475 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1902-1927 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

அலெக்ஸ் போவெல் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 9 2011.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்ஸ்_போவெல்&oldid=1610794" இருந்து மீள்விக்கப்பட்டது