அலெக்சாண்டர் கிரகாம் பெல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| அலெக்சாண்டர் கிரகாம் பெல் | |
|---|---|
| பிறப்பு | மார்ச் 3, 1847 பிரிட்டன் |
| இறப்பு | ஆகத்து 2 1922 (அகவை 75) கனடா |
| இறப்பிற்கான காரணம் |
நீரிழிவு நோய் சிக்கல்கள் |
| பணி | கண்டுபிடிப்பாளர் விஞ்ஞானி பொறியாளர் பேராசிரியர் (போஸ்டன் பல்கலைக்கழகம்) |
| அறியப்படுவது | தொலைபேசி கண்டுபிடிப்பு |
| பிள்ளைகள் | 4 |
| கையொப்பம் | |
அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல் ( Alexander Graham Bell, மார்ச் 3, 1847 - ஆகஸ்ட் 2, 1922) ஓர் ஆசிரியராகவும், அறிவியல் அறிஞராகவும் அறியப்படுகிறார். இவரது தாயாரும் மனைவியும் செவிடராதலினால் இவரது ஆய்விற்கு இது ஓர் உந்துசக்தியாக அமைந்திருக்கலாம். இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம் ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது. இவர் பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை [தொகு]
அலெக்சாண்டர் பெல் எடின்பேர்க், ஸ்கொட்லாந்தில் 3 மார்ச் 1847 ஆம் ஆண்டு பிறந்தார்.
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
- திண்ணை இதழில் பெல் பற்றிய கட்டுரை
- அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல் Institute
- Bell Homestead, National Historic Site