அலெக்சிசு ஒகானியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அலெக்சிசு ஒகானியன்

Ohanian protesting SOPA and PIPA, 2012
பிறப்பு ஏப்ரல் 24, 1983 (1983-04-24) (அகவை 31)
நியுயார்க், அமெரிக்கா
இருப்பிடம் நியுயார்க் [1]
தேசியம் அமெரிக்கர்
கல்வி வெர்ஜினியா பல்கலைக்கழகம்
B.A., வரலாறு
B.S., வணிகவியல் Howard High School (Ellicott City, Maryland)
அறியப்படுவது தொழில்முனைவு, சமூக சந்தைப்படுத்தல்
குறிப்பிடத்தக்க படைப்புகள் ரெட்டிட்
வலைத்தளம்
Alexisohanian.com

அலெக்சிசு ஒகானியன் (அ) அலெக்சிஸ் ஒஹானியன் (ஆங்கிலம்:Alexis Ohanian) ஒர் அமெரிக்க இணைய தொழில்முனைவோரும், செயல் திறனாளரும் முதலீட்டாளரும் ஆவார். நியு யார்க்கிலுள்ள பெர்க்லினைச் சேர்ந்த இவர் இணைய சமூக செய்தி நிறுவனமான ரெட்டிட் -ஐ உருவாக்கியவர்களுள் ஒருவராவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alexis Ohanian". Crunchbase.com. CrunchBase. பார்த்த நாள் 22 May 2012.
"http://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சிசு_ஒகானியன்&oldid=1563635" இருந்து மீள்விக்கப்பட்டது