அலெக்சாண்டர் புஷ்னின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அலெக்சாண்டர் டிகோனோவிச் புஷ்னின் Алекса́ндр Ти́хонович Пушни́н |
|
| பிறப்பு | மார்ச் 28, 1921 |
| இறப்பு | செப்டம்பர் 5 1991 (அகவை 70) லெனின்கிராட், சோவியத் ஒன்றியம் |
| நாடு | ரஷ்யர் |
| துறை | ஓவியர் |
| பயிற்சி | ரேப்பின் கலைக் கழகம் |
| இயக்கம் | யதார்த்தவாதம் |
அலெக்சாண்டர் டிகோனோவிச் புஷ்னின் (Alexander Tikhonovich Pushnin, உருசிய மொழி: Алекса́ндр Ти́хонович Пушни́н, மார்ச் 28, 1921 - செப்டம்பர் 5, 1991) ஒரு உருசிய, சோவியத் ஓவியர், ஓவிய விமர்சகர் மற்றும் ஓவியப் பேராசிரியர். லெனின்கிராட் நகரைச் சேர்ந்த இவர் “லெனின்கிராட் பள்ளி” ஓவியப் பாணியின் முக்கிய ஓவியர்களுள் ஒரவராகக் கருதப்படுகிறார். தனது உருவ ஓவியங்களுக்காகவும் வரலாற்று ஓவியங்களுக்காகவும் அறியப்படுகிறார்.