அலெக்சாண்டர் செமியோனவ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அலெக்சாண்டர் மிகைலொவிச் செமியோனவ் | |
| பிறப்பு | பெப்ரவரி 18, 1922 |
| இறப்பு | சூன் 23 1984 (அகவை 62) லெனின்கிராட், சோவிய ஒன்றியம் |
| நாடு | ரஷ்யர் |
| துறை | ஓவியம் வரைதல் |
| பயிற்சி | டவாரிஷெகயா ஓவியப் பள்ளி |
| இயக்கம் | யதார்த்தவாதம் |
அலெக்சாண்டர் மிகைலோவிச் செமியோனவ் (Alexander Mikhailovich Semionov ரஷ்ய மொழி: Алекса́ндр Миха́йлович Семе́нов; பெப்ரவரி 18, 1922 - ஜூன் 23, 1984) ஒரு உருசிய ஓவியர். லெனின்கிராடின் ஓவியப்பள்ளியின் மிகச்சிறந்த வல்லுனராக இருந்தார். அவரது ஓவியங்கள் லெனின்கிராடின் அழகை காட்டுவனவாகவே இருந்தன.