அலூட் மக்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அலூட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| அலூட் Aleut |
||||||
|---|---|---|---|---|---|---|
அலூட் மக்களின் பாரம்பரிய உடை |
||||||
| மொத்த மக்கள்தொகை | ||||||
|
17,000 முதல் 18,000 |
||||||
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | ||||||
|
||||||
| மொழி(கள்) | ||||||
| ஆங்கிலம், ரஷ்ய மொழி, அலூட் | ||||||
| சமயங்கள் | ||||||
| கிறிஸ்தவம், ஷாமனிசம் | ||||||
| தொடர்புள்ள இனக்குழுக்கள் | ||||||
| இனூயிட், யூப்பிக் |
அலூட் (Aleuts) எனப்படுவோர் ஐக்கிய அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் அலூசியன் தீவுகளிலும், ரஷ்யாவின் கம்சாத்கா கிராயிலும் வாழும் பழங்குடியினர் ஆவர். இவர்கள் தம்மை உனாங்கா என்றும் உனாங்கன் என்றும் அழைக்கின்றனர்.
அமைவு[தொகு]
அலூட் மக்கள் அலூசியன் தீவுகளை விட பிரிபீலொவ் தீவுகள், சுமாகின் தீவுகள், மற்றும் அலாஸ்கா குடாவின் தூரமேற்குப் பகுதியிலும் வாழ்கின்றனர். 19ம் நூற்றாண்டில் இவர்கள் அலூசியன் தீவுகளில் இருந்து கமாண்டர் தீவுகளுக்கு (தற்போது கம்சாத்கா பிரதேசத்தில்) ரஷ்ய-அமெரிக்கக் கம்பனியால் நாடு கடத்தப்பட்டனர்.
A barabara (Aleut: ulax), the traditional Aleut winter house
மேற்கோள்கள்[தொகு]
- ↑ including 5,000 part-Aleut[மேற்கோள் தேவை]
வெளி இணைப்புகள்[தொகு]
- (உருசிய மொழியில்) கமாண்டர் தீவுகள், ரஷ்யா
- (உருசிய மொழியில்) அலூட்
- (ஆங்கிலம்) The AMIQ Institute - a research$project documenting the Pribilof Islands and their inhabitants