அலீசியா கீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Alicia Keys

Keys at the 2009 American Music Awards ceremony red carpet.
பின்னணித் தகவல்கள்
இயற் பெயர் Alicia Augello Cook
வேறு பெயர்கள் Lellow
பிறப்பு சனவரி 25, 1981 (1981-01-25) (அகவை 31)
பிறப்பிடம் New York City, New York, United States
இசை வகை(கள்) R&B, soul, pop
தொழில்(கள்) Singer-songwriter, multi-instrumentalist, composer, arranger, record producer, actress, music video director, author, poet
இசைக்கருவிகள் Vocals, piano, keyboards, cello, synthesizer, vocoder, guitar, bass guitar
இசைத்துறையில் 1985, 1997–present
வெளியீடு நிறுவனங்கள் Columbia, Arista, J
வலைத்தளம் www.aliciakeys.com



அலீசியா கீசு என்பவர் ஒரு அமெரிக்க பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர், இசை ஒளிப்பதிவு இயக்குனர், எழுத்தாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். 1981ஆம் ஆண்டு யனவரி திங்கள் 25ஆம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் அலீசியா ஔகேல்லோ கூக் ஆகும். இவர் பல இசைக்கருவிகளை வாசிக்கும் திறன் படைத்தவர் ஆவார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அலீசியா_கீசு&oldid=1016144" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்