அலி முர்தசா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அலி முர்தசா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | அலி முர்தசா | |||
| பிறப்பு | 1 சனவரி 1990 | |||
| இந்தியா | ||||
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 3 | 11 | ||
| ஓட்டங்கள் | 155 | 120 | ||
| துடுப்பாட்ட சராசரி | 31.00 | 20.00 | ||
| 100கள்/50கள் | 0/1 | 0/0 | ||
| அதிக ஓட்டங்கள் | 68 | 33* | ||
| பந்து வீச்சுகள் | 240 | 381 | ||
| இலக்குகள் | 3 | 13 | ||
| பந்துவீச்சு சராசரி | 32.66 | 17.30 | ||
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | ||
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | 0 | ||
| சிறந்த பந்துவீச்சு | 2/9 | 3/20 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 2/0 | 1/0 | ||
|
மே 9, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
அலி முர்தசா (Ali Murtaza, பிறப்பு: சனவரி 1, 1990), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 11 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.