அலி அப்துல்லாஹ் சாலிஹ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அலி அப்துல்லா சாலே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| அலி அப்துல்லா சாலே Ali Abdullah Saleh |
|
|
|
|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு 22 மே 1990 |
|
| பிரதமர் | ஐதர் அபூபக்ர் அல்-அத்தாசு முகமது சையிது அல்-அத்தர் அப்துல் அசீசு அப்துல் கனி பராஜ் சையித் பின் கானெம் அப்துல் கரீம் அல்-இர்யானி அப்துல் காதிர் பஜமல் அலி முகம்மது முஜாவர் |
|---|---|
| உதவி தலைவர் | அப்துர்ரப் மன்சூர் அல்-ஹாதி |
| முன்னவர் | பதவி நிறுவப்பட்டது |
|
வட யெமன் அதிபர்
|
|
| பதவியில் 18 சூலை 1978 – 22 மே 1990 |
|
| பிரதமர் | அப்துல் அசீசு அப்துல் கனி அப்துல் கரீம் அல்-இர்யானி அப்துல் அசீசு அப்துல் கனி |
| முன்னவர் | அப்துல் கரீம் அப்துல்லா அல்-ஆராஷி |
| பின்வந்தவர் | பதவி நீக்கப்பட்டது |
| அரசியல் கட்சி | பொதுமக்கள் காங்கிரசு (யெமன்) |
|
|
|
| பிறப்பு | 21 மார்ச்சு 1946 [1] பைத்துல் அஹ்மர், வடக்கு யேமன் (தற்போது யெமனில்) |
| சமயம் | சைதிய்யா இசுலாம்[2] |
அலி அப்துல்லாஹ் சாலிஹ் (Ali Abdullah Saleh, அரபு மொழி: علي عبدالله صالح; பிறப்பு மார்ச்சு 21, 1946[1]அல்லது 1942[3]) யெமன் குடியரசின் முதலாவதும் நடப்பில் உள்ளவருமான குடியரசுத் தலைவர். இதற்கு முன்னர் 1978ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை யெமன் அரபுக் குடியரசு என அறியப்பட்ட வடக்கு யெமனின் தலைவராக இருந்தார். 1990ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த யெமன் நாடு உருவானபோது அதன் தலைமை அவையின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். 1978 முதல் தொடர்ந்து நீண்டகாலம் பணியிலிருக்கும் தலைவராக விளங்குகிறார்.[4] பெப்ரவரி 2, 2011 அன்று தாம் தமது பதவியை 2013ஆம் ஆண்டு துறக்க இருப்பதாக அறிவித்திருந்தார்.[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 அதிபர் சாலிஹின் இணையத்தளம்
- ↑ http://www.allbusiness.com/sector-21-mining/oil-gas-extraction-crude/1183280-1.html
- ↑ The Hutchinson encyclopedia of modern political biography. Helicon. 1999. p. 378. ISBN 9781859862735. http://books.google.com/books?id=UwoZAQAAIAAJ&q=saleh. Retrieved 2011-03-14.
- ↑ Dresch, Paul (2000). A History of Modern Yemen. Cambridge: Cambridge University Press. p. 184. ISBN 0-521-79482-X.
- ↑ "Yemeni President Won't Run Again.". Wall Street Journal (February 2, 2011). பார்த்த நாள் February 2, 2011.
வெளியிணைப்புகள்[தொகு]
- President Ali Abdullah Saleh profile from the National Information Center of Yemen, in French
- President Ali Abdullah Saleh Al-batel Yemen government website (Arabic)
- Timeline: Saleh's 32-year rule in Yemen, Reuters, 22 March 2011
- Ali Abdullah Saleh Family in Yemen Govt and Business, Jane Novak, Armies of Liberation blog, April 8, 2006
| அரசியல் அலுவலகம் | ||
|---|---|---|
| முன்னர் அப்துல் கரீம் அப்துல்லாஹ் அல்-ஆராஷி |
வட யெமன் அதிபர்=1978–1990 | |
| யெமன் அதிபர் 1990–நடப்பு |
இற்றை வரை | |