அலிஸ்டைர் கேம்பல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அலிஸ்டார் கெம்பல் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | மிதவேகப் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 60 | 188 | ||
| ஓட்டங்கள் | 2858 | 5185 | ||
| ஓட்ட சராசரி | 27.21 | 30.50 | ||
| 100கள்/50கள் | 2/18 | 7/30 | ||
| அதியுயர் புள்ளி | 103 | 131* | ||
| பந்துவீச்சுகள் | 66 | 509 | ||
| விக்கெட்டுகள் | - | 12 | ||
| பந்துவீச்சு சராசரி | - | 36.16 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | 0 | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | - | 2/20 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 60/- | 76/- | ||
|
பிப்ரவரி 11, 2006 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
அலிஸ்டார் கெம்பல் (Alistair Campbell ), பிறப்பு: செப்டம்பர் 23 1972 ), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 60 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிலும் , 188 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1992 -2002 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிலும், 1992 - 2003 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். பங்குகொண்டார்.