அலா அப்துல் பத்தாஹ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அலா அப்துல் பத்தாஹ்
علاء عبدالفتاح
பிறப்பு علاء أحمد سيف عبد الفتاح
18 நவம்பர் 1981 (1981-11-18) (அகவை 33)[1]
கெய்ரோ
இருப்பிடம் கெய்ரோ
தேசியம் எகிப்தியர்
இனம் எகிப்தியர்
சமயம் முசுலிம்
பெற்றோர் அகமது சைப், லைலா செயிப்
வாழ்க்கைத் துணை மனால்
பிள்ளைகள் காலிது
உறவினர்கள் முனா சைப், (உடன்பிறப்பு)
வலைத்தளம்
manalaa.net

அலா அப்துல் பத்தாஹ் (Alaa Abd El-Fattah, அரபு மொழி: علاء أحمد سيف عبد الفتاح) ஒர் எகிப்திய மனித உரிமைகள் செயற்பாட்டாளர், வலைப்பதிவாளர், நிரலாளர். இவர் உள்ளடக்கத்தை தணிக்கை செய்யாத எகிப்திய வலைப்பதிவு திரட்டிகளை உருவாக்கியதற்காக அறியப்படுகிறார். இவர் பல்வேறு மென்பொருட்களின் அரபுமொழிப் பதிப்புக்களுக்கும் பங்களித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. @EgyptianLiberal, Twitter post, "21 Jun via Choqok". The date used here as birth date is presented without explanation -- just the date -- at the post.
"http://ta.wikipedia.org/w/index.php?title=அலா_அப்துல்_பத்தாஹ்&oldid=1410468" இருந்து மீள்விக்கப்பட்டது