அலன் முளாலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அலன் முளாலி | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | அலன் முளாலி | |||
| பிறப்பு | 12 சூலை 1969 | |||
| இங்கிலாந்து | ||||
| உயரம் | 6 ft 5 in (1.96 m) | |||
| வகை | பந்துவீச்சு | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | இடதுகை வேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 578) | சூன் 6 1996: எ இந்தியா | |||
| கடைசித் தேர்வு | ஆகத்து 20 2001: எ ஆத்திரேலியா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 142) | ஆகத்து 29 1996: எ பாக்கித்தான் | |||
| கடைசி ஒருநாள் போட்டி | சூன் 6 2001: எ ஆத்திரேலியா | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 19 | 50 | 230 | 307 |
| ஓட்டங்கள் | 127 | 86 | 1,615 | 547 |
| துடுப்பாட்ட சராசரி | 5.52 | 5.73 | 8.59 | 7.01 |
| 100கள்/50கள் | –/– | –/– | –/2 | –/– |
| அதிக ஓட்டங்கள் | 24 | 20 | 75 | 38 |
| பந்து வீச்சுகள் | 4525 | 2699 | 43645 | 15301 |
| இலக்குகள் | 58 | 63 | 708 | 362 |
| பந்துவீச்சு சராசரி | 31.24 | 27.42 | 28.18 | 27.65 |
| சுற்றில் 5 இலக்குகள் | 1 | – | 31 | 3 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | – | 4 | – |
| சிறந்த பந்துவீச்சு | 5/105 | 4/18 | 9/93 | 6/38 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 6/– | 8/– | 44/– | 44/– |
|
ஆகத்து 12, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
அலன் முளாலி (Alan Mullally, பிறப்பு: சூலை 12 1969), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 19 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 50 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 230 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 307 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1996 -2001 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.