அலகுத்திசையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அலகு திசையன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கணிதத்தில் அலகுத்திசையன் அல்லது அலகுக்காவி (Unit vector) என்பது நீளம் 1 ஆக (ஓர் அலகாக) இருக்கும் ஒரு திசையன் ஆகும். இது சிற்றெழுத்தின் மேல் கோடிட்டு i-hat என்றவாறு காட்டப்படும்.

யூக்ளிடியன் வெளியில், இரண்டு அலகுத்திசையன்களின் புள்ளிப் பெருக்கம் அவற்றின் இடையேயான கோணத்தின் கோசைன் பெறுமானம் ஆகும். ஒரு சுழியனல்லா (பூஜ்ஜியமில்லா) திசையன் u வை அதன் நீளம் u -ஆல் பிரிக்க வருவது அலகுதிசையன் ஆகும்.

u-hat equals the vector u divided by its length
"http://ta.wikipedia.org/w/index.php?title=அலகுத்திசையன்&oldid=1368005" இருந்து மீள்விக்கப்பட்டது