அறிவுசார் சொத்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாந்தர்கள் தம் அறிவின் நுட்பத்தால் உருவாகும் சொத்து அறிவுசார் சொத்து எனப்படுகிறது. உலக அளவில் இதனை நடைமுறைப் படுத்த உலக அறிவுசார் சொத்து நிறுவனம் 1967 ல் ஏற்படுத்தப் பட்டது.