அறிவியல் புனைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அறிவியல் அம்சங்களை சாரமாக அல்லது பின்புலமாக கொண்டு கற்பனையுடன் கலந்து ஆக்கப்படும் படைப்புக்களே அறிவியல் புனைவு அல்லது அறிபுனை ஆகும். "அமெரிக்கன் ஹெரிடேஜ் ஆங்கில மொழி அகராதி அறிவியல் புனைவுகளை 'அறிவியல் முன்னேற்றம் மற்றும் அறிவியல் சித்தாந்தங்களை தன் கருவில் ஒரு பாகமாகவோ அல்லது கதைக்கருவின் பின்புலமாகவோ கொண்ட புனைவு, குறிப்பாக வருங்கால அறிவியல் சாத்தியக்கூறுகளை உள்ளடக்கியது. ' என கூறுகிறது." [1]

கட்டுரை, சிறுகதை, நாவல், கவிதை, திரைப்படம் என பல வடிவங்களில் அறிவியல் புனைவு இருக்கலாம்.

[தொகு] தமிழில் அறிவியல் புனைவு

  • ஜெயமோகன்
  • சுஜாதா
  • அரவிந்தன் நீலகண்டன்

[தொகு] மேற்கோள்கள்

  1. அறிவியல் புனைவுகள் - ஓர் எளிய அறிமுக வரலாறு - அரவிந்தன் நீலகண்டன்

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=அறிவியல்_புனைவு&oldid=1101337" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்