அர்ச்சனா ஜோஸ் கவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அர்ச்சனா கவி | |
|---|---|
அர்ச்சனா கவி |
|
| பிறப்பு | அர்ச்சனா ஜோஸ் கவி 4 சனவரி 1990 புது தில்லி, இந்தியா |
| இருப்பிடம் | கொச்சி, இந்தியா |
| பணி | நடிகை தொலைக்காட்சித் தொகுப்பாளினி |
| செயல்பட்ட ஆண்டுகள் | 2009–நடப்பு |
| சமயம் | செயிண்ட் தாமஸ் கிறித்துவர் |
அர்ச்சனா ஜோஸ் கவி, ஓர் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் லால் ஜோஸ் இயக்கிய நீலத்தாமரா என்னும் மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்கள் [தொகு]
| ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
|---|---|---|---|---|
| 2009 | நீலத்தாமரா | குஞ்சிமாலு | மலையாளம் | ஏசியாநெட் புதுமுக நடிகைக்கான விருது |
| 2010 | மம்மி & மி | ஜெவெல் | மலையாளம் | சிறந்த இணையருக்கான ஏசியாநெட் விருது (குஞ்சக்கோ போபன் உடன்) சிறந்த மலையாள நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு முன்மொழியப்பட்டார் |
| பெஸ்ட் ஆஃப் லக் | நீத்து | மலையாளம் | ||
| 2011 | சால்ட் என் பெப்பெர் | பூஜா நாயர் | மலையாளம் | சிறப்புத் தோற்றம் |
| 2012 | அரவான் | சிமிட்டி | தமிழ் | |
| ஸ்பானிஷ் மசாலா | லில்லிகுட்டி | மலையாளம் | சிறப்புத் தோற்றம் | |
| நாடோடி மன்னன் | ஆதிரா | மலையாளம் | படப்பிடிப்பில் | |
| பேங்கிள்ஸ் | மலையாளம் | படப்பிடிப்பில் | ||
| மழவில்லிநத்தம் வரே | ரபியா | மலையாளம் | படப்பிடிப்பில் | |
| ஞானக் கிறுக்கன் | தமிழ் | படப்பிடிப்பில் | ||
| குக்கிலியர் | மலையாளம் | படப்பிடிப்பில் | ||
| அபியும் ஞானும் | அபிராமி | மலையாளம் | படப்பிடிப்பில் | |
| பேக்பெஞ்ச் ஸ்டூடண்ட் | பிரியங்கா | தெலுங்கு | படப்பிடிப்பில் | |
| ஹனிபீ | மலையாளம் | படப்பிடிப்பில் | ||
| ஒன்ஸ் அப்பான் எ டைம் | மலையாளம் | படப்பிடிப்பில் |