அரோகன் எண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அரோகன் எண்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அரோகன் எண் என்பது ஓர் எண்ணை, அதில் உள்ள இலக்க எண்களின் கூட்டுத்தொகையை, ஏதாவது ஓர் எண்ணின் மடியாகக் கொண்டு சமப்படுத்த முடியும் என்றால், அந்த எண்ணை 'அரோகன் எண்' என்றழைக்கலாம். அரோகன் எண்ணைக் கணிதவியல் மொழியில்

A = abcd.... =na+b+c+d..
=ns

இதில் n என்பது ஓர் எண். A என்பது அரோகன் எண்ணைக் குறிக்கும். இரு பக்கமும் மடக்கை எடுத்தால்

log10A =S log10n

இந்த நிபந்தனைக்கு உட்படும் S மற்றும் n ன் மதிப்புகள் மட்டுமே அரோகன் எண்களைத் தருகின்றன.

சான்று:

32 = 25
3+2 = 5
1, 180, 591, 620, 717, 411, 303, 424 =270
(1+1+8+0+5+9+1+6+0+7+1+7+4+1+1+3+0+3+4+2+4 = 70)

உசாத்துணை[தொகு]

டாக்டர் மெ. மெய்யப்பன் .'விளையாட்டுக் கணக்குகள்' அறிவுப் பதிப்பகம். ஜூன்,2003.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அரோகன்_எண்&oldid=1465236" இருந்து மீள்விக்கப்பட்டது