அருவச் சொத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அருவச் சொத்து அல்லது கட்புலனாகச் சொத்து(Intangible asset) என்பது கணக்கியலில் வகைக்குறிக்கப்படும் சொத்து(assets) ஆகும்.கண்ணால் காணமுடியாத,தொட்டறிய முடியாத,பௌதீக ரீதியாக கணக்கீட முடியாத தன்மையினை இவ்வகை சொத்துக்கள் கொண்டிருக்கும்.

அருவச்சொத்துக்களுக்குள் காப்புரிமை (copyrights) தனிகாப்புரிமை (patent) வர்த்தகச் சின்னம் (Trade marks),நன்மதிப்பு (goodwill), ஊழியர்களின் செயற்திறன்,புலமைச்சொத்துகள் என்பன அடங்கும்.

அருவச்சொத்துக்கள் நிதிக்கூற்றுகளில் கட்டாயமாக வெளிப்படுத்த வேண்டும் என கணக்கியல் நியமங்கள் கூறுகின்றன.

[தொகு] இவற்றியும் பர்க்க

"http://ta.wikipedia.org/w/index.php?title=அருவச்_சொத்து&oldid=774455" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்