அருந்தி சந்தோஷ் கோஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அருந்தி சந்தோஷ் கோஸ் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | அருந்தி சந்தோஷ் கோஸ் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை சுழல் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 8) | பிப்ரவரி 3 1984: எ ஆத்திரேலியா | |||
| கடைசித் தேர்வு | சூலை 12 1986: எ இங்கிலாந்து | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 11) | சனவரி 16 1984: எ ஆத்திரேலியா | |||
| கடைசி ஒருநாள் போட்டி | சூலை 27 1986: எ இங்கிலாந்து | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 8 | 11 | ||
| ஓட்டங்கள் | 134 | 108 | ||
| ஓட்ட சராசரி | 13.40 | 15.42 | ||
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | ||
| அதியுயர் புள்ளி | 41 | 45* | ||
| பந்துவீச்சுகள் | 816 | 318 | ||
| விக்கெட்டுகள் | 5 | 9 | ||
| பந்துவீச்சு சராசரி | 67.60 | 20.88 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 0 | 0 | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | 0 | ||
| சிறந்த பந்துவீச்சு | 2/26 | 4/17 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 3/0 | 2/0 | ||
|
செப்டம்பர் 17, 2009 தரவுப்படி மூலம்: CricetArchive |
||||
அருந்தி சந்தோஷ் கோஸ் (Arunadhati Santosh Ghosh, பிறப்பு: 1960), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 11 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1984 - 1986 ல், இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.