அருந்ததி சுப்பிரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருந்ததி சுப்பிரமணியம், ஓர் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். இலக்கியம், இதழியல் துறைகளில் பல்லாண்டுகள் பணியாற்றியவர். கவிஞர் என்னும் முறையில் இவர் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். இவரது ஆக்கங்கள் இந்தி, தமிழ், இத்தாலியம், எசுப்பானியம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் மும்பையில் தேசிய மைய கலை நிறுவனம் என்னும் நிறுவனத்தில் பணியாற்றியவர்.[1][2][3]

இவரது குறிப்பிடத்தக்க ஆக்கங்கள்:

  • வேர் ஐ லிவ்
  • சத்குரு:மோர் தன் எ லைஃப்
  • புக் ஆஃப் புத்தா

மேற்கோள்கள்[தொகு]

  1. Karmakar, Goutam (October 2017). "Interview: Arundhathi Subramaniam". Setu Magazine. பார்க்கப்பட்ட நாள் 15 January 2022.
  2. "Arundhathi Subramaniam".
  3. "Arundhathi Subramaniam". பார்க்கப்பட்ட நாள் 1 June 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருந்ததி_சுப்பிரமணியம்&oldid=3768222" இலிருந்து மீள்விக்கப்பட்டது