அருண் பாண்டியன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அருண் பாண்டியன் | |
|---|---|
| பிறப்பு | அருண் பாண்டியன் சூலை 13, 1958 இலஞ்சி |
| பணி | நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி |
| செயல்பட்ட ஆண்டுகள் | 1983-தற்போது |
| வாழ்க்கைத் துணை | விஜயா பாண்டியன் |
அருண் பாண்டியன் என்பவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகராவார். இவரின் தந்தை முன்னாள் இராணுவ வீரர். இவர் தற்போது ஐங்கரன் பட நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தற்போதைய பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)யின் உறுப்பினராவார்.