அருங்காட்சியகவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அருங்காட்சியகவியல் (Museology) என்பது அருங்காட்சியகங்கள் பற்றிய கல்வித் துறை ஆகும்.

முக்கிய தலைப்புகள்[தொகு]

  • அருங்காட்சியங்களின் சமூக பண்பாட்டு பயன்பாடு.
  • அருங்காட்சியவியல் கோட்பாடுகள்
  • அருங்காட்சியங்களின் தோற்றம், கருத்தியல்கள், நடைமுறைகள், எதிர்காலம்
  • அருங்காட்சியவியல் மேலாண்மை
  • சேகரிப்புகள் - collections
  • காப்பாட்சி - curatorship
  • அருங்காட்சியகக் கல்வி, நிகழ்ச்சித் திட்டமிடல் (programming)
"http://ta.wikipedia.org/w/index.php?title=அருங்காட்சியகவியல்&oldid=1556000" இருந்து மீள்விக்கப்பட்டது