அரிசுட்டாட்டில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அரிஸ்ட்டாட்டில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Ἀριστοτέλης, Aristotélēs,அரிசுட்டாட்டில்
முழுப் பெயர் Ἀριστοτέλης, Aristotélēs,அரிசுட்டாட்டில்
பிறப்பு கிமு 384
இறப்பு கிமு 322 (வயது 61 அல்லது 62)
முக்கிய ஆர்வங்கள் அறிவியல், அரசியல், நாடகவியல், உயிரியல், இயற்பியல்


அரிஸ்டாட்டில்

அரிசுட்டாட்டில் (அல்லது அரிஸ்டாட்டில் (Aristotle)) (கிமு 384 - மார்ச் 7, கிமு 322) ஒரு கிரேக்கத் தத்துவஞானியாவார். பிளேட்டோவும், இவரும் மேலைத்தேசச் சிந்தனையில் மிகஅதிக செல்வாக்குச் செலுத்தும் இருவராகக் கருதப்படுகிறார்கள். இவ்விருவரும், சாக்கிரட்டீசும் முப்பெரும் கிரேக்கத் தத்துவஞானிகளாவர். பிளேட்டோ, அரிஸ்டாட்டிலின் குரு. சாக்கிரட்டீசின்(கிமு 470-399) சிந்தனைகள் மற்ற இருவரின் மீதும் ஆழமான தாக்கம் கொண்டிருந்தன. மாவீரன் அலெக்சாண்டர் இவருடைய சீடர் ஆவார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அரிசுட்டாட்டில்&oldid=1341076" இருந்து மீள்விக்கப்பட்டது