அரியாலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அரியாலை | |
|---|---|
| அமைவு: | |
| நாடு | இலங்கை |
| மாகாணம் | வடக்கு |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| பிரதேசச் செயலாளர் பிரிவு | நல்லூர் |
அரியாலை (Ariyalai) யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி வீதியில் ஏறத்தாழ 4 கிமீ தூரத்திலுள்ள இடமாகும். இப்பகுதியில் முன்னொருகாலத்தில் மரஅரிவு ஆலைகள் பல காணப்பட்டதினாலேயே இப்பகுதி அரியாலை என்றழைக்கப் பட்டது. இப்பகுதியில் கல்வி மற்றும் சமூக வளர்சிகளில் மிகவும் முன்னேறியுள்ளது.
பொருளடக்கம் |
[தொகு] சனசமூக நிலையங்கள்
- அரியாலை திருமகள் சனசமூக நிலையம்
- அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம்
- புங்கங்குளம் சனசமூகநிலையம்
[தொகு] பாடசாலைகள்
- கனகரத்தினம் மகா வித்தியாலயம்
- ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை
- துரையப்பா வித்தியாலயம்
- கொலும்புத்துரை இந்து மகா வித்தியாலயம் ( செட்டிதெரு )
- விக்னேஸ்வரா இந்து மகா வித்தியாலயம்
- நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாலயம்
- கிழக்கு அரியாலை ஆரம்ப பாடசாலை
[தொகு] வழிபாட்டுத் தலங்கள்
- ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்
- முத்து வைரவர் ஆலயம்
- அரியாலை சிவன் கோயில்
- பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோயில்
- கொட்டுக்கிணைற்றுபிள்ளையார் கோயில்
- ஜயனார் கோயில்
- ஸ்ரீ முத்தி விநாயகர் கோயில்
- சித்துப்பாத்தி வைரவர் கோயில்
- யூதா மாதா ஆலயம்
- ஸ்ரீ நாக கனகாம்பிகை ஆலயம்
- கண்ணகி அம்மன் கோயில்
- ஸ்ரீ வீரபத்திரர் கோயில்
- நெடுங்குளம் பிள்ளையார் கோயில்
- கொழும்புத்துறை முத்து மாரியம்மன் கோயில்
- கொழும்புத்துறை வைரவர் கோயில்
- கொழும்புத்துறை நரசிங்க வைரவர் கோயில்
- யோகசுவாமி அனுஸ்டான மண்டபம்
- இலந்தைகுளம் பிள்ளையார் கோயில்
- உப்புக்குளம் பிள்ளையார் கோயில்
- சென் மரியா தேவாலயம்
- சந்திர சேகரப்பிள்ளையார் கோயில்
- மேற்குதெரு வைரவர் கோயில்
- மேற்குதெரு பிள்ளையார் கோயில்
- ஸ்ரீ கற்பகவிநாயகர் தேவஸ்தாணம்
- கச்சேரி நல்லூர் வைரவர் கோயில்
- பண்ணான்குளம் நாச்சியம்மன் கோயில்
- மூத்தவிநாயகர் ஆலயம்
- சென் ஜேம்ஸ் தேவாலயம்
- காந்திநிலைய வைரவர் கோயில்
- ஸ்ரீ கலைமகள் வைரவர் கோயில்
- மலரமகள் வைரவர் கோயில்
- நடுத்தெரு வைரவர் கோயில்
- நாயன்மார்கட்டு அரசடி பிள்ளையார் கோயில்
- வெயிலுகந்த பிள்ளையார் கோயில்
- இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயில் ( பேச்சி அம்பாள்)
- அரியாலை ஞான வைரவர் கோயில்
- அரியாலை சனசமுக வைரவர் கோயில்
[தொகு] இங்கு பிறந்தவர்கள்
[தொகு] கல்விமான்கள்
- பேராசிரியர் மோகனதாஸ் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
- மறைந்த முனைவர் சோமசேகரம் (முன்னைநாள் நில அளவைத் திணைக்கள முதல்வர்)
- சத்திரசிகிச்சை நிபுணர் - டாக்டர் ம. கணேசரட்ணம்.
[தொகு] அரசியல் வாதிகள்
- முன்னாள் அமைச்சர்/மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிற்றம்பலம்
- முன்னாள் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம்.
- முன்னாள் யாழ்நகர முதல்வர்கள்: சி.பொன்னம்பலம், சி.காசிப்பிள்ளை, எஸ். சி. மகாதேவா
[தொகு] வெளியிணைப்புக்கள்
- அரியாலை ஒளிப்படங்கள் (ஆங்கிலத்தில்)
- அரியாலை இணையத்தளம்