அரிசன்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அரிசன்ட் குழுமம்
வகை தனியார் நிருவனம்
நிறுவுகை 1991 (as Hughes Software Systems)
தலைமையகம் ஈஸ்ட் ப்ரன்ஸ்விக், நியூ ஜெர்சி, ஐக்கிய அமெரிக்கா
முக்கிய நபர்கள் Sudip Nandy: CEO

Communications Systems Division
Doreen Lorenzo: President & COO,
frog design
Mike Webb: VP & CIO
Patrick Joggerst: Sr. VP, Sales
Alex Ousatch: President, Aricent Eastern Europe
தொழில்துறை தொலைதொடர்பு, மென்பொருள்
பணியாளர் 10,000+ [1]
இணையத்தளம் www.aricent.com


அரிசன்ட் (Aricent) என்பது அமெரிக்கா-சார்ந்த பன்னாட்டு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும். தொலைத்தொடர்பு மென்பொருள் கட்டமைப்பு வசதிகள் தொலைத்தொடர்பு சேவை வழங்கிகள் மற்றும் தொழில் நுட்ப சேவைகளை வழங்குகின்றது. 33 அலுவலகங்கள், 800 வாடிக்கையாளர்கள் மற்றும் 10,500 மேல் ஊழியர்கள் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் அதன் மென்பொருள் பொருட்களின் பயன்பாட்டிற்கு தொலைத்தொடர்பு வடிவமைப்பு, மற்றும் உற்பத்தி தொழில் நுட்ப சேவைகளை வழங்குகின்றது.


மேற்கோள்கள்[தொகு]

  1. "About Us" (Webpage). Aricent. பார்த்த நாள் 2010-08-01.
"http://ta.wikipedia.org/w/index.php?title=அரிசன்ட்&oldid=1359114" இருந்து மீள்விக்கப்பட்டது