அரிகேசவநல்லூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரிகேசவநல்லூர் (Arikesavanallur) என்பது தமிழ்நாடு, திருநெல்வேலி , அம்பாசமுத்திரம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம்[1].
பொருளடக்கம் |
கோயில்கள் [தொகு]
இங்கே கோயில் கொண்டுள்ள ஸ்ரீ தர்ம தேவதை குல தெய்வமாக விளங்குகிறார். இக்கோவிலில் உறையும் தெய்வமான தர்மதேவதை, ஐயப்பனின் அம்சம் எனக் கூறுவர்.
பள்ளிகள் [தொகு]
- இந்து நடுநிலைப் பள்ளி
- முத்தையா பாகவதர் தொடக்கப்பள்ளி
புகழ்பெற்ற கிராமத்தவர்கள் [தொகு]
- முத்தையா பாகவதர், கருநாடக இசைப் பாடகர்