அரவிந்த டி சில்வா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அரவிந்த டி சில்வா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | பின்னாதுவகே அரவிந்த டி சில்வா | |||
| பட்டப்பெயர் | Mad Max | |||
| வகை | மட்டையாளர் | |||
| துடுப்பாட்ட நடை | வலது கை | |||
| பந்துவீச்சு நடை | வலது கை புறத்திருப்பம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 93) | 23 ஆகஸ்ட் 1984: எ இங்கிலாந்து | |||
| கடைசித் தேர்வு | 23 ஜூலை 2002: எ வங்காளதேசம் | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 308) | 31 மார்ச் 1984: எ நியூசிலாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | 18 மார்ச் 2003: எ ஆஸ்திரேலியா | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 1989–2002 | Nondescripts Cricket Club | |||
| 1995 | Kent | |||
| 1996/1997 | Auckland | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தே | ஒ.ப | மு.து | ப.அ | |
| ஆட்டங்கள் | 93 | 308 | 220 | 392 |
| ஓட்டங்கள் | 6361 | 9284 | 15000 | 12095 |
| துடுப்பாட்ட சராசரி | 42.97 | 34.90 | 48.38 | 36.32 |
| 100கள்/50கள் | 20/22 | 11/64 | 43/71 | 17/77 |
| அதிக ஓட்டங்கள் | 267 | 145 | 267 | 158* |
| பந்து வீச்சுகள் | 2595 | 5148 | 9005 | 7377 |
| இலக்குகள் | 29 | 106 | 129 | 156 |
| பந்துவீச்சு சராசரி | 41.65 | 39.40 | 29.17 | 36.30 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 8 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 1 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 3/30 | 4/30 | 7/24 | 4/28 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 43/– | 95/– | 108/– | 116/– |
அரவிந்த டி சில்வா (அக்டோபர் 17, 1965) இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாளர். கொழும்பில் பிறந்த அரவிந்த டீ. எஸ். சேனநாயக்க மகா வித்தியாலயத்தில் கல்விகற்றார். NCC கழகம் சார்பாக ஆடத்தொடங்கிப் பின்னர் இலங்கை அணியில் இடம் பிடித்தார். வலதுகைத் துடுப்பாளரும் ஓஃப் பிறேக் பந்தாளருமான அரவிந்த இலங்கை அணியின் தலைவராகவும் உபதலைவராகவும் பிரகாசித்துள்ளார். 1996 இல் இலங்கை அணி உலகக் கிண்ணம் வென்ற இறுதியாட்டத்தில் அரவிந்த ஆட்டமிழக்காமல் சதம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.