அரபு அடிமை வணிகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரபு அடிமை வணிகம் எனப்படுவது அரபு வணிகர்கள் அடிமைகளை வணிகப் பொருளாக கருதி வாங்கி விற்று இலாபம் ஈட்டிய செயற்பாட்டைக் குறிக்கும். பெரும்பான்மையாக ஆப்ரிக்க அடிமைகளை மேற்குநாட்டினருக்கு விற்கும் தரகர்களாக இவர்கள் செயற்பட்டார்கள்.