அரத்தி வைத்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரத்தி வைத்யா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அரத்தி வைத்யா
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 3)பிப்ரவரி 7 1995 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வுசூலை 15 1999 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 6)பிப்ரவரி 12 1995 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாபநவம்பர் 11 1995 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 3 6
ஓட்டங்கள் 139 162
மட்டையாட்ட சராசரி 27.80 27.00
100கள்/50கள் 0/0 0/1
அதியுயர் ஓட்டம் 39 77
வீசிய பந்துகள் 30 24
வீழ்த்தல்கள் 0 1
பந்துவீச்சு சராசரி 22.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 1/11
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 0/–
மூலம்: CricketArchive, செப்டம்பர் 19 2009

அரத்தி வைத்யா (Arati Vaidya, பிறப்பு: சூலை 2 1970), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1994/95-1999 பருவ ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1994/95-1995/96 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். . வைத்யா ஓர் இடது கை மிதவேகப் பந்து வீச்சாளர் ஆவார்[1] .

மேற்கோள்கள்[தொகு]

  1. "Arati Vaidya". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 2009-09-19. {{cite web}}: Unknown parameter |subscription= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரத்தி_வைத்யா&oldid=3007389" இலிருந்து மீள்விக்கப்பட்டது