அரங்கேற்ற வேளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருப்புகழ்
இயக்குனர் பாசில்
கதை கோகுல் கிருஷ்ணா
நடிப்பு பிரபு, ரேவதி
இசையமைப்பு இளையராஜா
வெளியீடு 1990
நாடு இந்தியா
மொழி தமிழ்

அரங்கேற்ற வேளை பிரபல மலையாள இயக்குனர் பாசில் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, ரேவதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

சிறப்புப்பாடல்[தொகு]

"ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ?"

வெளியிணைப்புக்கள்[தொகு]

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ - பாடல் கேட்க

"http://ta.wikipedia.org/w/index.php?title=அரங்கேற்ற_வேளை&oldid=1648006" இருந்து மீள்விக்கப்பட்டது