அரக்கன் முகச் சிலந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
Deinopidae
Deinopis subrufa
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
பெருங்குடும்பம்:
குடும்பம்:
Deinopidae

Genera
உயிரியற் பல்வகைமை
4 genera, 57 species

அரக்கன் முகச் சிலந்தி (Deinopidae அல்லது ogre-faced spiders) என்பது ஒருவகைச் சிலந்தியாகும். கறுப்புக்கண்ணாடி போன்ற கண்களைக் கொண்டது. இதன் கண்கள் பார்க்க இரண்டாகத் தெரிந்தாலும், ஆறு கண்கள் இதில் இருக்கின்றன. இரவில் நடமாடும் உயிரினம் என்பதால், இருளிலும் சிறப்பாகப் பார்க்கக்கூடிய அளவுக்குக் கண்கள் அமைந்துள்ளன.[1] இது வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படுகிறது. ஆஸ்திரேலியா, ஆபிரிக்கா, அமெரிக்கவின் புளோரிடா போன்ற பகுதிகளிலும் காணப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. தி இந்து தமிழ் 17.12.20014 மாயாபஜார் இணைப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரக்கன்_முகச்_சிலந்தி&oldid=1803527" இலிருந்து மீள்விக்கப்பட்டது