அரக்கு மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அரகு மக்களவைத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அரக்கு
மக்களவைத் தொகுதி
தற்போதுகோதேதி மாதவி
நாடாளுமன்ற கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுபட்டியல் பழங்குடி
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
சட்டமன்றத் தொகுதிகள்பாலகொண்டா
குருபாம்
பார்வதிபுரம்
சாலூர்
அரக்குலோயா
பாடேரு
ராம்பாசோடவரம்

அரக்கு மக்களவைத் தொகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் 25[1][2] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

சட்டசபைத் தொகுதிகள்[தொகு]

இந்த தொகுதியில் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான ஏழு தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[2]

தொகுதி எண் பெயர் ( பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடி / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது மாவட்டம்
10 பாலகொண்டா பட்டியல் பழங்குடி பார்வதிபுரம் மண்யம்
11 குருபாம்
12 பார்வதிபுரம் பட்டியல் சாதி
13 சாலூரு பட்டியல் பழங்குடி
28 அரக்குலோயா அல்லூரி சீதாராம இராஜு
29 பாடேரு
53 ராம்பாசோடவரம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் மக்களவை உறுப்பினர் கட்சி
2009 15வது கிஷோர் சந்திர தியோ இந்திய தேசிய காங்கிரசு
2014 16வது கொத்தபள்ளி கீதா [3] ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
2019 17வது கோதேதி மாதவி[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்". Archived from the original on 2016-11-21. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2014.
  2. 2.0 2.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-20.
  3. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4679 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
  4. "General Election 2019 (Excluding Vellore PC)".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரக்கு_மக்களவைத்_தொகுதி&oldid=3607133" இலிருந்து மீள்விக்கப்பட்டது