அய்யாவழி புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அய்யாவழி புராணம் அய்யாவழி சமயத்தின் வழியில் நின்று பிரபஞ்ச உற்பத்தி முதல் உலகின் வரலாற்றையும் அதனுடனிணைத்து கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய முக்கால சம்பவங்களையும் கூறுவதாக அமைந்துள்ளது. இதன் மூலம் அகிலத்திரட்டு அம்மானை ஆகும். இது அய்யாவழியின் புனிதநூலாகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அய்யாவழி_புராணம்&oldid=128261" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி